சீனாவில் கன்சு மாகாணத்தில் உள்ள டியங்கா நகருக்கு அருகே இன்று திங்கட்கிழமை [26] பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய -மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பிற்பகல் 2.56 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள்ளது .
5.5 ரிக்டர் அளவிற்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் சுமார் 35 km ஆலத்தில் ஏற்பட்டுள்ளது நிலா நடுக்கத்தை போது ஏற்பட்ட சேதங்களில் குறித்து எதுவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை
