Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • அதிகரிக்க இருக்கும் தேங்காய் எண்ணெய் விலை
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

அதிகரிக்க இருக்கும் தேங்காய் எண்ணெய் விலை

Rajagobal Nithusan January 30, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-30T104107.346

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையால், ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கக்கூடும் என நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அறிவித்துள்ளார்.

குறைந்த விலையில் தூய தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்கான உரிமையை நுகர்வோர் பெறுவதை உறுதி செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில் பாம் எண்ணெய் மற்றும் பல வகை எண்ணெய்கள் சந்தையில் அதிகரிக்க கூடும். கொழும்பில் நேற்று (29.01.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை நுகர்வோரின் உணவு கலாசாரத்தின்படி, இறைச்சி, மீன் மற்றும் பிற உணவுகள் பெரும்பாலும் பொரித்தே உண்ணப்படுகின்றன . அதற்கு ஏற்ரால் போல தேங்காய் எண்ணெய் மட்டுமே பொரிக்க ஏற்றதாகும்.

பாம் எண்ணெய் மற்றும் பிற எண்ணெய்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு கேடானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, குறைந்த விலையில் சுத்தமான தேங்காய் எண்ணெய்யைப் பெறுவதற்கான நுகர்வோரின் உரிமையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.
சந்தையில் ஏற்படப்போகும் தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு: நுகர்வோருக்கு எச்சரிக்கை | Coconut Oil Price
நம் நாட்டின் நுகர்வோர் உட்கொள்ள வேண்டிய தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்யக் கிடைக்கும் தேங்காய்களை ஏற்றுமதியாளர்கள் வாங்கி, டொலர்களை சம்பாதிக்க தேங்காய் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்கின்றார்கள் .
இதன் காரணமாகவே உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பதற்கு காரணமாகும்

Post navigation

Previous: தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் பலி
Next: சபரிமலை தங்க திருட்டு விவகாரம் ; நடிகர் ஜெயராமிடம் விசாரணை

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.