கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அந்நாட்டு எம் பி டியோஜேனஸ் குயிண்டெரோ உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குகுடாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதுஇவ் விமானம் அரசால் இயக்கப்படும் சதேனா நிறுவனத்திற்கு சொந்தமானது . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விரைந்தனர் . நீண்ட நேரம் போராடி மீப்பு பணியினை மேற்கொண்டனர்
புறப்பட்ட 12 நிமிடங்களில் விமானத்தை தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது பின் விமானம் தரையிறங்க முயற்சித்த போது விபத்தில் சிக்கி உள்ளது என கொலம்பியா சிவில் விமான போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது
