Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • யாழில் துவிச்சக்கர வண்டியில்சென்றவருக்கு நேர்ந்த கதி
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

யாழில் துவிச்சக்கர வண்டியில்சென்றவருக்கு நேர்ந்த கதி

Rajagobal Nithusan December 27, 2025
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-27T100901.241

நேற்றையதினம் [26.12.2025] துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்
மட்டுவில் கிழக்கு , சாவகச்சேரியை சேர்ந்த அருணாசலாம் சத்தியசீலன் வயது [75] என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கனகம் புளியடி வீதியினூடாக ,புத்தூர் சந்தியூடாக கோவிலுக்கு சென்ற வேலையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது , மெய்கண்டான் சந்திக்கு பின்னால் இருந்து வாந்த  மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டர்.அவரை  பரிசோத்தித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டனர். மற்றும் மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி போலீசார் நடாத்தி வருகின்றனர்

Post navigation

Previous: ரூ.1,000 கோடியை குவித்தது துரந்தர்
Next: பெண்களுக்கு டெலிகிராம் நிறுவனர் வெளியிட்ட அறிவிப்பு!

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.