நாளுக்கு நாள் அதிபலத்துடன் முன்னேறும் உக்ரைன் படை….. ஒரே நாளில் 670 பேர் என மொத்தமாக 219 840 பேரைக் கொன்றொழித்து சாதனை!!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய தாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூன் 16 17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன்

அவர்களின் 12 தாங்கிகள் மற்றும் 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை,

24 பெப்ரவரி 2022 மற்றும் 17 ஜூன் 2023 க்கு இடையில்  ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியாகி உள்ளன.

குறித்த விபரங்கள் வருமாறு,

சுமார் 219 840 இராணுவ வீரர்கள்,

3 989  தாங்கிகள்,

7 729 கவச போர் வாகனங்கள்,

3 856 பீரங்கி அமைப்புகள்,

612  பல் குழல் ரொக்கெட் அமைப்புகள்,

364  வான் பாதுகாப்பு அமைப்புகள்,

314  விமானங்கள்,

303  ஹெலிகொப்டர்கள்,

3 371 செயல்பாட்டு-தந்திர யுஏவிகள்,

1 223  கப்பல் ஏவுகணைகள்,

18  கப்பல்கள்/படகுகள்,

6 595  வாகனங்கள் மற்றும் டாங்கர்கள்,

521 சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *