ரூபா.330/= ஐ தொட்டது டொலரின் பெறுமதி!!
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இலங்கையில் பல முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 330 ஆகவும் டொலரின் கொள்வனவு விலை ரூபா 320 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, பின்வரும் விற்பனை விகிதங்கள் வணிக வங்கிகளால் பட்டியலிடப்பட்டுள்ளன:
இலங்கை வங்கி – ரூ. 330.00
மக்கள் வங்கி – ரூ. 329.99
சம்பத் வங்கி – ரூ. 330.00
ஹட்டன் நேஷனல் வங்கி – ரூ. 330.00
தேசிய வளர்ச்சி வங்கி (NDB) – ரூ. 320.00
DFCC வங்கி – ரூ. 320.00
அமானா வங்கி – ரூ. 330.00