பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள்….. ஆடை வடிவமைப்பாளர் தூரிகை தூக்கிட்ட்டு தற்கொலை!!
சினிமா உலகில் ஏராளமான பாடல் ஆசிரியர் , ஆசிரியைகள் இருந்து வருகின்றார்கள்.
அந்த வகையில் கபிலன், அவரது மகள் தூரிகை ஆகியோர் சிறந்த பாடல் ஆசிரியர்கள் ஆவார்.
இவர்கள் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக திகழ்ந்து வருகின்றனர்.
கபிலன் “ஆல்தோட்ட பூபதி“, “அர்ஜுனரு வில்லு“, “மச்சான் பேரு மதுர“, “ஆடுங்கடா என்ன சுத்தி“, “மெர்சல் ஆயிட்டேன்“, “என்னோடு நீ இருந்தால்” போன்ற பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார்.
இப்படி உள்ள நிலையில்,
கபிலனின் மகள் தூரிகை அவரது வீட்டில் தூக் கிட்டுதற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது உ டல் சாலிகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்க ப்பட்டு ள்ளது.
இவர் த ற்கொலை செய்து கொண் டார் என்று குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
தூரிகை ஆ டைவடிவமைப்பாளராக பல்வேறு திரை ப்படங்களில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கபிலன் பல ஆல்பம் பாடல்களையும் வெளியிட்டுள்ளார் என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல்,
தூரிகை ஆங்கில உலகத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்துள்ளார்.
இப்படி ஒரு நிலையில் இவரது இழப்பு திரை உலகு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றது.
பல பிரபலங்க ள் கபிலனிற்கு தொடர்ந்தும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.