மஹிந்தவின் அழைப்பிற்கு போராடடக்காரர்கள் மறுப்பு!!
பிரதமர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ள போதும்,
எமது பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நடத்தப்படும் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் எவ்வித பயனும் இல்லை என காலிமுகத்திடல் பங்கேற்றுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
மக்கள் அனைவரும் இங்கு வீதிக்கு இறங்கி போராடுவதற்கான முக்கிய காரணம் பிரதமருக்கு தெரிந்திருந்தால் இவ்வாறான பேச்சுவார்த்தைள் தேவைப்படாது என நாம் நினைக்கின்றோம் என அவர்கள் குறிப்பிட்டனர்.