மஹிந்தவின் இரு இல்லங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன….. பல அமைச்சர்களின் வீடுகளும் தீக்கிரை!!!!
மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குருநாகலிலுள்ள அவரது இல்லத்திற்கே ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்,
ராஜபக்ச குடும்பத்தின் பரம்பரை பூர்வீக வீடும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.