Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • நிதியைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு நிவாரணம்  ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை
  • முகப்பு
  • வேறு

நிதியைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு நிவாரணம்  ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

admin November 28, 2025
SDFERER

நாட்டில் சீரற்ற ககாலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் நிதியை ஒரு தடையாக கருத வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாயநாயக்க தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால பேரிடர் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்காக, மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி (28.11.2025) இன்றையதினம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, இன்று (28.11.2025) காலை சூம் செயலி வழியாக ஒரு விசேட மெய்நிகர் கலந்துரையாடலில் ஜனாதிபதி இணைந்துள்ளார். பேரிடர் நிவாரணப்பணிகளுக்காக ஏற்கனவே 1.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவசரத் தேவைகளுகக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

எனவே எந்தவொரு நிதிக் கட்டுப்பாடுகளும் தங்கள் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தொடரவேண்டடும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலதிக நிதி உதவி தேவைப்பட்டால் மேலதிக நிதியைக் கோரவும், அவசர காலங்களில் மாவட்ட மற்றும் பிரதேசச் செயலாளர்களிடம் தற்போது கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக நிறுவப்பட்ட நிவாரண மையங்களின் நிர்வாகத்தை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post navigation

Previous: வெள்ளத்தில் முழுமையாக மூழ்கவுள்ள கம்பஹா நகரம்
Next: நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை கருதி மக்களுக்கான அவசர தொலைபேசி இலக்கங்கள்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.