தென்னாபிரிக்காவில் பெருவெள்ளம்…. 395 பேர் மரணம்!!
தென்னாபிரிக்காவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
395 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்காவின் குவாஜுலு – நேட்டல் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால்,
பல்வேறு நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையும் அந்த பெருவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.