Latest News 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு முன்பதிவு!! May 20, 2021 TSelvam Nikash 0 Comments #China, #Corona, #Covid19, #sinopharm, #Sri Lanka, #Vachine சீனாவிடம் 14 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளுக்கு இலங்கை முன்பதிவு செய்துள்ளது. அவற்றில் 03 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நாட்டிற்கு கிடைக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.