கட்டாய முகக்கவசம் அமெரிக்காவில் அமுல்படுத்தப்பட்டது!!
அமெரிக்காவில் அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூயோர்க் நகர மக்களின் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என வர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில்,
நியூயோர்க்கில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பணியாளர்கள் முக கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்படி இல்லையெனில்,
தங்களுடைய பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கவர்னர் அறிவித்து உள்ளார்.