Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் மற்றுமொரு இந்திய விமானம் தரையிறங்கியது
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் மற்றுமொரு இந்திய விமானம் தரையிறங்கியது

admin November 29, 2025
SAadswdwd

இலங்கையில் ஏற்பட்டுள்ள டித்வா புயலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மற்றுமொரு நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்புப் படையினர் அடங்கிய இந்திய விமானம் கட்டுநாயக்காவில் தரையிறங்கியது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது, 09 தொன் நிவாரணப் பொருட்கள், 80 தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களைக்கொண்ட 2 நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் வந்துள்ளன. வானம் மற்றும் கடல் வழியாக மொத்தம் சுமார் 27 தொன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன என பதிவிட்டுள்ளார். 

Another @IAF_MCC IL-76 aircraft lands in Colombo with:

➡️9 Tons Relief Material
➡️2 Urban Search & Rescue Teams comprising 80 National Disaster Response Force Personnel

A total of around 27 tons of relief material delivered by air and sea. More is on the way!

🇮🇳 🇱🇰… pic.twitter.com/1YKjb0duzg

— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 29, 2025

Post navigation

Previous: கண்டியில் பாரிய மண்சரிவு – 20 குழந்தைகள் உள்ளிட்ட 120 பேர் மாயம்
Next: கலா ஓயா பாலத்திற்கு அருகில் சிக்கிய பேருந்தில் இருந்து ஒருவர் காணாமல் போயுள்ளார்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.