இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்களில் எண்மர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுடெல்லியில் அறுவரும் ராஜஸ்தானில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் தீவிரமாக பரவிய கொரோனா காலத்தில் அவர்கள் அங்கு தங்கியிருந்துள்ளனர்.