Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515

வருமான வரித்துறையினர் ரூ1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தல்ல்லுபடி செய்துள்ளது
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ பட வருமானத்தில் ரூ 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை புகார் கூறியிருந்தது.

இவ்வாறு வருமானத்தை மறைத்த குற்றத்துக்காக வருமான வரித்துறை ரூ 1.50 கோடி அபராதம் விதித்தது இதனை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில் .[பெப்ரவரி 6] காலை 10.30 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது விஜய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் , விஜய்க்கு வருமான வரித்துறையினர் 1.50 கோடி ருபாய் அபராதம் விதித்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது. அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு இந்த தீர்ப்பு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Post navigation

Previous: வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
Next: 2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா
  • 2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி
  • விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?
  • வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T124402.885
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

இந்தியாவுடனான போட்டியிட மறுக்கும் பாக்கிஸ்தான் ;அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T121921.884
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2 வது முறை கோப்பையை சுவீகரித்த ராயல் சலஞ்சேர் பெங்களூரு மகளிர் அணி

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.