இன்று நெல்லியடி பிரதேசத்தில் நெல்லியடி போலீஸ் நல்லூர் லயன்ஸ் கிளப் மற்றும், கரவெட்டி சுகாதார பிரிவினரால் நடத்தப்பட்ட கொரோனா விழிப்புணர்வின் போது
இன்று நெல்லியடி பிரதேசத்தில் நெல்லியடி போலீஸ் நல்லூர் லயன்ஸ் கிளப் மற்றும், கரவெட்டி சுகாதார பிரிவினரால் நடத்தப்பட்ட கொரோனா விழிப்புணர்வின் போது ஏராளமானவர்கள் முகக்கவசத்தை சரியான முறையில் அணியாமல் சென்றதால் அவர்களை பிடித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது அது சம்மந்தமான புகைப்படங்கள் பின்வருமாறு