யாழ் வேம்படி சாந்தியில் விபத்து….. பரிதாபகரமாக ஒருவர் பலி!!
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியவர் சிகிச்சை பலனின்றி இன்று(27/01/2023) உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் சவரிமுத்து சகாயரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்துக்கு உள்ளாகியவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி>
உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியின் வேம்படிச் சந்தியில் கடந்த 20ஆம் திகதி நடந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>