Skip to content
February 5, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் தகராறு !
  • உலகம்
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

சிறைச்சாலைக்குள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையில் தகராறு !

Rajagobal Nithusan January 29, 2026
ezgif.com-crop (3)

காலி சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தகராறு செவ்வாய்க்கிழமை (27) இரவு ஏற்பட்டுள்ளது.என தகவல் வெளியாகியுள்ளன
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலின் தலைவர்களான “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகாக்களுக்கும் “அகமிபொடி அஜித்” என்பவரின் சகாக்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது “கரந்தெனிய சுத்தா” என்பவரின் சகா ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

Post navigation

Previous: டொலர் வைத்திருப்போருக்கு விசேட அறிவித்தல் ; ரூபாயில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Next: கொழும்பு கிம்புலபிட்டிய பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.