பிரபல பாடகி ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார் திரைத்துறையில் 40000 இற்கும் அதிகமனா பாடல்களை பாடியவர் ஜானகி கடந்த 50 ஆண்டுகளாக பல இசையமைப்பாளர்கள் இசையில் பல்வேறு மொழிகளில் படி தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.ஜானகிக்கு, முரளிகிருஸ்நா என்ற மகன் இருந்தார் சில திரைப்படங்களில் நடித்திருந்த முரளிகிருஸ்ணா சென்னையை சேர்ந்த நடன கலைஞர் உமாவை மனந்தார் பின்னர் கருத்து வேறுபாட்டால் விவகாரத்து செய்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் ஹைதராபாத்தில் தன் தாய் ஜானகியுடன் வசித்து வந்த முரளி கிருஷ்னா இன்று அதிகாலை மாரடைப்பு காரணாமாக உயிரிழந்தார் .இவரின் மறைவுக்கு ரசிகர்கள் திரைத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்
மற்றும் இவர் நடித்த படங்களாக தெலுங்கில், விநாயகடு,100%காதல் என்பவை குறிப்பிடத்தக்கது
