Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • ஜப்பான் முன்னாள் பிரதமரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

ஜப்பான் முன்னாள் பிரதமரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

Rajagobal Nithusan January 21, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-21T161829.376

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோஅபே , கடந்த 2022 ஆம் ஆண்டு ஜீலை 8ம் திகதி நாரா நகர ரயில் நிலையம் முன்பாக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் நின்ற நபர் துப்பாக்கியால் சுட்டார்
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஷின்சோஅபே,இரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார்.அவரை கொலை செய்த டெட்ஸு யஹாமி [வயது 45] என்றார் நபரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர் ஜப்பானில் துப்பாக்கி தொடர்பான சட்டங்கள் கடுமையாக அமுலில் இருக்கின்ற போதிலும் பிரதமரை இவ்வாறு சுட்டுக்கொன்ற சம்பவம் நடையே உலுக்கியது.
இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு ஜப்பானில் முக்கிய அரச பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது  இதற்கிடையில் ஷின்சோ அபேவை கொலை செய்த யமகாமி மீதான விசாரணை நாரா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ஜப்பானில் உள்ள யூனிபிகேஷன் தேவாலயத்திற்கும், ஷினஸோ அபேவுக்கும் இடையிலான தொடர்பை அம்பலப்படுத்துவதற்கே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக யமகாமி கோர்ட்டில் தெரிவித்துள்ளார் அதெ சமயம் ஷின்ஸோ அபேயின் மனைவி அகீ அபேவிடம் மன்னிப்பு கேட்டுக்கொல்வதாகவும் யமகாமி தெரிவித்திருந்தார் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் , ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை வித்தித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Post navigation

Previous: 2வது முறையாக உச்சம் தொட்ட தங்கத்தின் விலை ; பவுனுக்கு 15000 அதிகரிப்பு
Next: நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை ;சுனிதா வில்லியம்ஸ்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.