ஜூன் மாதம் முழுவதும் ஊரடங்குச் சட்டம்! கோட்டாபய தலைமையில் ஆராய்வு!!!!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளபயணத்தடை காரணமாக கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்த்த எதுவும் நடக்காத நிலையில், ஜூன் மாதம் முழுவது பூரணமான ஊரடங்குச சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் குறித்த அராய்வு மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் 11ஆம் திகதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.