வைபவங்களில் trending ஆகியுள்ள “கப்புட்டு காக்கா காக்கா” பாடல்!!
திருமண வைபவங்களில் பாடப்படும் “கப்புட்டு காக்கா.. காக்கா…”
காலத்திற்கு காலம் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதுண்டு
இவ்வாறு பிரபலமாகும் பாடல்கள் பல்வேறு வைபவங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது.
இவ்வாறான தற்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலமான, போராட்டக் களத்திலும் அடிக்க ஒலிக்கும் பாடல் தற்போது திருமணம் வைபவங்கள் உட்பட மங்கள நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருகிறது.
“கப்புட்டு காக்கா காக்கா” என்ற பாடல் தற்போது திருமண வைபவங்களில் பாடப்பட்டு வருவதுடன் அவற்றில் கலந்துக்கொள்ளும் இளைஞர், யுவதிகள் இடையில் பிரபலமான அரசியல்வாதியின் பெயரை கூறுகின்றனர்.
“கப்புட்டு காக்கா… காக்கா… என பாடும் போது இளைஞர், யுவதிகள் பசில்… பசில்…. என பாடுவதை காணக் கூடியதாக இருக்கின்றது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.