கிணற்றில் விழுந்த பாடசாலை மாணவி உயிரிழப்பு
கிளிநொச்சி புன்னைநீராவி கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்து.
இதில் க.பொ.த உயர்தரத்தில் பயிலும் பாவலன் பானுசா (வயது 18)என்ற மாணவியை உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் தருமபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .