என்னுடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் மட்டும் உருவாகட்டும்….. விசித்திரமாக கூறி காணொளி வெளியிட்டு அனைவரையும் குழப்பிய ஸ்ருதிஹாசன் (முழுமையான விபரங்கள்)!!
உலக நாயகன் கமல்ஹசனின் மூத்த மகள் தான் தமிழ் சினிமாவில் பிரபலமான் நடிகை ஸ்ருதிஹாசன் ஆவார்.
தற்போது தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது வாழ்க்கையில் சாந்தனு ஹசாரிக்கா என்ற நபரை காதலித்து இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட தன் தந்தை நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார்.
இப்படி ஒரு வழியில் வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதாவது,
ஒரு சில நாட்களாகவே ஹார்மோன் குறை இருப்பதாக ஸ்ருதி ஹாசன் தெரிவித்து இருந்தார்.
ஆனால்,
தற்போது வரை நடிகை ஸ்ருதிஹசனுக்கு அவரது உடலில் சுரக்கும் ஹார்மோன்(Hormone) மிகவும் கறிவக தான் சுரக்கிறதாம்
என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் என் பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் நான் சில ஹார்மோன்களை பார்த்து வருகிறேன்.
முக்கியமாக பெண்களுக்கு மட்டும் தான் இது போன்று நடக்கிறது.
ஆனால்,
அதை ஒரு பக்கம் கூட சிந்திக்காமல் பார்க்காமல் நான் ஏற்றுக்கொள்கிறேன் அதைச் செய்ய என் உடல் செல்லும் இயற்கையான இயக்கம் சிறந்தது.
நாள் இப்போதெல்லாம் சரியாக உறங்கி சரியாக என்னுடைய வேலைகளை செய்து வருகிறேன்.
என் உடல் இப்போது சரியாக இல்லை, ஆனால் என் இதயம் பொருத்தமாக இருக்கிறது.
என்னுடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் மட்டும் உருவாகட்டும்.
எனக்கு கொஞ்சம் அதிக பிரசங்கித்தனம் என்று தெரியும் ஆனால் இந்த சவால்களை ஏற்று என்னை வரையறுத்து விடாமல் இருக்க இது ஒரு பயணம்..
அதனால்,
இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.