Skip to content
December 5, 2025
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடா வெளியான அறிவிப்பு
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடா வெளியான அறிவிப்பு

admin November 30, 2025
sdfgre

இயற்கை பேரழிவை அடுத்து நாடளாவிய ரீதியில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஆனால் சந்தையில் போதுமான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் நிரபபும் நடடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோல் நடைபெறுவதாகவும், வீதி தடைகள் நிலவும் பகுதிகள் வழமைக்குத் திரும்பியவுடன் அப்பகுதிகளுக்கும் எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள 1311 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் லிட்ரோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் அறிவித்துள்ளது.  

Post navigation

Previous: நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
Next: மீட்புப்பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் விங் கமாண்டர் உயிரிழந்தார்

Related News

hdsgh
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு

Lockup- ல போட்டாங்க …. கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்

admin December 5, 2025 0
thaivar 173
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு

‘தலைவர் – 173’ படத்திற்கு இசையமைப்பளார் யார் தெரியுமா ? வெளியான தகவல்

admin December 5, 2025 0
Rebuild Sri Lanka Crowdfunding Platform goes live to support vulnerable communities in SL
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு குவியும் மில்லியன் கணக்கான நிதிகள்

admin December 5, 2025 0

சமீபத்திய பதிவு

  • Lockup- ல போட்டாங்க …. கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்
  • ‘தலைவர் – 173’ படத்திற்கு இசையமைப்பளார் யார் தெரியுமா ? வெளியான தகவல்
  • Rebuilding Sri Lanka நிதியத்திற்கு குவியும் மில்லியன் கணக்கான நிதிகள்
  • புயல் வதந்திகளை திணைக்களம் மறுக்கும்….. பருவமழை பற்றிய புதிய அறிவிப்புகள்!!
  • வெள்ள நிவாரணப்பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த விமானிக்கு ஜனாதிபதி நேரில் சென்று அஞ்சலி

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

hdsgh
  • இந்தியா
  • முகப்பு
  • விளையாட்டு

Lockup- ல போட்டாங்க …. கோலி காலில் விழுந்த ரசிகர் திடுக்கிடும் தகவல்

admin December 5, 2025 0
thaivar 173
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு

‘தலைவர் – 173’ படத்திற்கு இசையமைப்பளார் யார் தெரியுமா ? வெளியான தகவல்

admin December 5, 2025 0
Rebuild Sri Lanka Crowdfunding Platform goes live to support vulnerable communities in SL
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு குவியும் மில்லியன் கணக்கான நிதிகள்

admin December 5, 2025 0
Weather_01122025_PasangaFM
  • உள்ளூர்
  • முகப்பு

புயல் வதந்திகளை திணைக்களம் மறுக்கும்….. பருவமழை பற்றிய புதிய அறிவிப்புகள்!!

Thiruchelvam Nikashan December 4, 2025 0
  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.