ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியில் கறுப்புக் கொடி போராட்டம்!!
ஈஸ்டர் தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தும்படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறும் கோரி கறுப்பு கொடி போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இப்போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈஸ்டர் தாக்குதலில் ஆளாகிய தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டிய ஆலயத்திற்கு முன் மக்கள் கறுப்பு கொடி போராட்டத்தை நடத்தியுள்ளனர்.