Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • இலங்கையில் 22 தியேட்டர்களில் அஜித்தின் மங்காத்தா ; மறுவெளியீடு
  • இந்தியா
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு

இலங்கையில் 22 தியேட்டர்களில் அஜித்தின் மங்காத்தா ; மறுவெளியீடு

Rajagobal Nithusan January 23, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-23T181128.653

அஜித் குமார் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி! வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மங்காத்தா’ திரைப்படம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையில், அஜித்துடன் இணைந்து அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், அஜித்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய ‘கம்பேக்’ படமாக அமைந்தது. அஜித்தை ஒரு ஸ்டைலான வில்லனாக ரசிகர்கள் கொண்டாடிய இப்படம், வரும் ஜனவரி 23-ம் தேதி இலங்கையில் உள்ள 22 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இலங்கையில் மங்காத்தா வெளியாகும் திரையரங்குகளின் பட்டியல் இதோ:

வரிசை நகரம் திரையரங்கம்
1 பாமன்கடை ஈரோஸ் (Eros)
2 மட்டக்களப்பு விஜயா, சுகந்தி, PCA
3 கொழும்பு சினி சிட்டி (Cine City)
4 வத்தளை ராம் (Ram)
5 கண்டி ஜேபி சினிப்ளக்ஸ் (JB Cineplex)
6 காலி முகத்திடல் PVR
7 யாழ்ப்பாணம் ரீகல், ராஜா
8 நுவரெலியா ரீகல்
9 தெமட்டகொடை ரீகல்
10 பண்டாரவளை ரீகல்
11 தெஹிவளை கான்கார்ட்
12 வெள்ளவத்தை SAVOY 3D
13 திருகோணமலை சரஸ்வதி, நெல்சன்
14 வவுனியா வசந்தி
15 கல்முனை G.KI
16 அக்கரைப்பற்று அர்ச்சனா
17 மாங்காடு கிபேஷ்
18 கிளிநொச்சி சேரன்

 

 

Post navigation

Previous: யாழ் போதனா வைத்திய சாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு
Next: இன்றைய வானிலை நிலவரம்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.