Skip to content
February 5, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க மெட்டா விடமிருந்து புதிய அறிவிப்பு
  • உலகம்
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க மெட்டா விடமிருந்து புதிய அறிவிப்பு

Rajagobal Nithusan January 28, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-28T070728.888

பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் அதிநவீன சைபர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக, மெட்டா (Meta) நிறுவனம் “Strict Account Settings” எனும் புதிய உயர்தர பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த அம்சம், பயனர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பை வழங்குவதுடன், அவர்கள் இந்த அம்சத்தை இயக்கியவுடன் செயலி முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுகிறது.

இதன் முக்கிய அம்சமாக, முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் (Attachments) மற்றும் மீடியாக்கள் தானாகவே தடுக்கப்படுவதுடன், தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகள் அமைதியாக்கப்படும் (Silencing calls). மேலும், ஊடுருவிகளால் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் லிங்க் ப்ரிவியூ (Link previews) வசதி செயலிழக்கச் செய்யப்பட்டு, இணைய முகவரிகளின் மாதிரிக்காட்சிகள் முடக்கப்படுவதால் மால்வேர் (Malware) போன்ற ஆபத்தான தாக்குதல்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆப்பிளின் “Lockdown Mode” மற்றும் கூகுளின் “Advanced Protection Mode” ஆகியவற்றை ஒத்ததாக இருக்கும் இந்த வசதி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள End-to-End Encryption முறைக்கு மேலதிகமாக ஒரு கூடுதல் கவசமாகச் செயல்படும் என்றும், மிகவும் மேம்பட்ட கண்காணிப்பு அல்லது ஊடுருவும் முயற்சிகளை எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட சிறிய குழுவினருக்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post navigation

Previous: இலங்கையில் நிபா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் !
Next: இன்றைய வானிலை நிலவரங்கள்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.