Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473

இந்தியாவில் மேகாலயா மாநிலம் ,கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள்.
தாங்ஸ்கு பகுதியில் இன்று ஏற்பட்ட இந்த விபத்தில் இதுவரை 16 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சட்டவிரோதமாக இயங்கியதாக சந்தேகிக்கப்படும் இந்த சுரங்கத்தில், வெடிப்புக்கான காரணம் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் மேகாலயாவில் இவ்வகை ‘தேனீ பொறி’ சுரங்கங்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கனவே தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post navigation

Previous: 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
Next: வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0

சமீபத்திய பதிவு

  • விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?
  • வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது
  • தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்
  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-22T154058.515
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

விஜய்க்கு 1.50 கோடி அபராதம் ; ஐகோர்ட் தீர்ப்பு என்ன ?

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T103007.842
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

வெளிநாட்டவரை அழைத்துவர கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற 3 தமிழர்கள் கைது

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T085454.473
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

தடை செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க வெடிப்பில் 16 பேர் பலி : மேகாலயாவில் சம்பவம்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.