Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • காணாமல் போன மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 1/2கோடி இழப்பீடு
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

காணாமல் போன மலேசிய விமானம்: பயணிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 1/2கோடி இழப்பீடு

Rajagobal Nithusan December 10, 2025
ezgif.com-crop

மலேசிய தலை நகரம் கோலாலம்பூரில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு எம்.எச்.-370 என்ற விமானம் புறப்பட்டது. மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானத்தில் 12 பணியளர்கள் உட்பட 239 பேர் பயணித்தனர். நடுவானில் சென்றபோது அந்த விமானம் தொடர்பை இழந்தது. எனவே காணாமல் போன விமானத்தை தேடும் பணியினுள் மீட்புபடையினர்  ஈடுபட்டனர்.எனினும் அதில் இருந்தவர்களின் கதி என்ன என்பது இது வரை கேள்விக்குறியாக உள்ளது . இதனால் 11 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான அந்த விமானத்தை
மீண்டும் தேட உள்ளதாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.

இதற்கிடையே விமானம் காணாமல் போனது தோடர்பாக பல்வேறு வழக்குகள் பீஜிங் கோர்ட்டில் வருகிறது. இந்த நிலையில் மாயமான பயணிகள் அனைவருக்கும் தலா ரூ.3 1/2 கோடி இழப்பீடு வழங்க என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Post navigation

Previous: நுவரெலியாவிலிருந்து கொழும்புக்கு சென்றடைந்த 73,000 கிலோகிராம் மரக்கறிகள் 
Next: யாழில் சோகம் -மூட்டை ஏற்றும் போது கடலில் விழுந்த நபர் பலி

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.