24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இவ் இளைஞன் தந்தையாருடன் முரண்பட்டு வீட்டில் தொடர்ந்து குழப்பங்களை ஏட்படுத்தி வந்துள்ளர் .இது இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . உயிரிழந்தவரின் தந்தயான 48 வயதுடைய நபரை கைது செய்துள்ள போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்
