2026 ஆம் ஆண்டில், முதலாம் தரத்தில் மாணவர்களை இணைத்து கொள்ளும் நடவடிக்கைகள் இன்று [29.01.2026] ஆரம்பிக்கப்பட்டுள்ளன
அதற்கான தேசிய நிகழ்வு , அத்துருக்கிரிய குணசேகர கல்லூரியில் கல்வியமைச்சர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வித்திட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்கு இணைத்துக்கொள்ளப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது “எதிர்காலத்துக்கான முதல் படி” என்ற கருப்பொருள் கீழ் நடைபெறும் இந்த தேசிய விழாவில் முதலாம் ஆண்டுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர் . இதேவேளை வளமான நாட்டுக்கு வளமான கல்வியை பெற்றுக்கொடுப்பதே கல்வி அமைச்சின் நோக்கம் எனவும் குறித்துள்ளார்
