உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரிஅதிகரிப்பு!!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 12% ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன்,

தொலைத்தொடர்புகள் தீர்வை 15% ஆகவும் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *