Skip to content
February 5, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • 2024 O/L தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு உரிமை மீறல் ; மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி தகவல்
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

2024 O/L தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு உரிமை மீறல் ; மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி தகவல்

Rajagobal Nithusan January 30, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-30T174246.387

2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில், மினுவாங்கொடை அல்-அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புவியியல் பரீட்சைக்கு தோற்றிய 14 தமிழ் மொழிமூல மாணவர்களுக்கு பகுதி ஒன்று வினாத்தாள் மற்றும் வரைபடங்கள் வழங்கப்படாதமை, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பளித்துள்ளது.

பரீட்சை மேற்பார்வையாளரின் கவனக்குறைவு மற்றும் தமிழ் மொழி அறிவின்மையே இதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் இழந்த 50 புள்ளிகளுக்குப் பதிலாக பகுதி இரண்டில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளருக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் மாணவர்கள் பேசும் மொழியில் தேர்ச்சி பெற்றவர்களையே பரீட்சை மேற்பார்வையாளர்களாக நியமிக்க முறையான அமைப்பு உருவாக்க வேண்டும் எனவும், பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் மாணவர்களின் தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

 

Post navigation

Previous: ரஷ்ய தாக்குதலை நிறுத்த வேண்டும் ; உக்ரைனுக்கு வருமாறு புடினுக்கு ஜெலன்ஸ்கி சவால்
Next: இணையவழி ஊடக அதிகரிக்கும் பண மோசடி குற்றங்கள் ; மக்களுக்கு எச்சரிக்கை

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.