Latest News TOP STORIES பொதுவிடுமுறையாக 11, 12 திகதிகளில் வங்கி சேவைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்!! April 9, 2022April 9, 2022 TSelvam Nikash 0 Comments #Bank, #Bank Holidays, #holiday, #holidays, #Jaffna, #School, #Sri Lanka, #Vacation உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளும் எதிர்வரும் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. குறித்த இரு தினங்களும் பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் வங்கி சேவைகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.