சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி – மகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவை இணைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து பல கட்டங்களின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *