பாடசாலை நேரம் ஒருமணத்தியாலத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தில் திடீர் மாற்றம்!!
பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய தவணையின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதற்கு முன்னராக கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்திருந்தது.
எனினும்,
குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளது