அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை….. முக்கிய அறிவிப்பு!!
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27/10/2023) வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று(26/10/2023) வெளியிட்டுள்ளது.
இதன்படி,
தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை(27/10/2023) வழங்கப்படவுள்ளது.
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.