Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • சிரியா ஆயுதக் குழுவிற்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சிரியா ஆயுதக் குழுவிற்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா

Rajagobal Nithusan January 22, 2026
Gemini_Generated_Image_cq2qt3cq2qt3cq2q

சிரியாவில் செயல்பட்டு வரும் ஆயுதக் குழுவான, எஸ் டி எப் எனப்படும் சிரியா ஜனநாயகப்படைக்கு வழங்கிவந்த ஆதரவை நிறுத்துவதாக ,அமெரிக்கா அறிவித்துள்ளது .
மேற்காசியநாடானசிரியாவில்,குர்து
பழங்குடியினதவரின் ஆயுதக்குழுவான எஸ் டி எப்,
ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியதால் இதனால் எஸ் டி எப்,படைக்கு அமெரிக்கா ராணுவம் ஆதரவு வழங்கியது
கடந்த 2024இல் அதிபர் பசால் அல் அசாத் ஆட்சி கவிழ்ந்த பின் அகமதுஅல் ஷரா அதிபரானார் இவருக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்திருந்தது
எஸ் டி எப்,கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் சிரிய ராணுவம் ஈடுபட்டுள்ளது இதற்கிடையே நடந்த அமைதி பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.ஆயுதக்குழுவை ,ராணுவத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இருப்பினும் ஒப்பந்தத்தை மீறி மோதல் நடப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில்.எஸ் டி எப், குழுவுக்கான ஆதரவை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

Post navigation

Previous: நாசாவில் இருந்து ஓய்வு பெற்றார் விண்வெளி வீராங்கனை ;சுனிதா வில்லியம்ஸ்
Next: நாளை முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.