சிவகார்த்திகேயன் … வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதையடுத்து தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் 5 படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என் வீட்டு தோட்டத்தில் என்று பதிவு செய்து, லாக்டவுனில் இந்த தோட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். இன்னும் பெரிய தோட்டத்தை உருவாக்க இருக்கிறேன்.
அதுதான் என்னுடைய ஆசை என்று கூறி இருக்கிறார்.