வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்….. அஜித் நிவார்ட் கப்ரால்!!
புலம்பெயர்ந்த இலங்கைப் பிரஜைகள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழி முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal)கேட்டுக்கொண்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இகு குறித்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குக
சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் எனவும் அஜித் நிவார்ட் கப்ரால் எச்சரித்துள்ளாா்.