Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு தோள்கொடுக்கும் ஆப்பிள் நிறுவனம் 
  • உள்ளூர்
  • முகப்பு
  • வேறு

இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு தோள்கொடுக்கும் ஆப்பிள் நிறுவனம் 

admin December 3, 2025
hjhhki

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுக்கு நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பு உதவிகளை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவுகளால் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மில்லியன் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம் மற்றும் கடட்டுமான நடவடிக்கைகளுக்கு தேவையான பங்களிப்பை வழங்க ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு முன்வந்துள்ளது. 

 

 

Storms across Thailand, Indonesia, Malaysia, and Sri Lanka have devastated communities. At Apple, we’re thinking of everyone affected, and will be donating to relief and building efforts on the ground.

— Tim Cook (@tim_cook) December 2, 2025

Post navigation

Previous: வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் மூடப்பட்ட வீதிகளின் விபரம் வெளியானது
Next: நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 5 கடற்படை வீரர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0

சமீபத்திய பதிவு

  • 55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்
  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-06T084004.079
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

55,000 வீரர்களை ரஷ்யாவுடனான போரில் இழந்து விட்டோம் ; ஜெலன்ஸ்கி தகவல்

Rajagobal Nithusan February 6, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.