பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் விசேட அறிக்கை!!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை பாடசாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகள் மற்றும் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைக்க அதிபர்களுக்கு அனுமதி வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *