Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • ஈழத்து சினிமாவின் முதலாவது விண்வெளித் திரைப்படம் “புஷ்பக 27” பருத்தித்துறை “SS Complex” திரையரங்கில்
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

ஈழத்து சினிமாவின் முதலாவது விண்வெளித் திரைப்படம் “புஷ்பக 27” பருத்தித்துறை “SS Complex” திரையரங்கில்

admin October 31, 2025
Pushpaga

அறிவியல் சார்ந்த கதைக்களத்துடன் இலங்கையின் முதலாவது திரைப்படமாக வெளிவந்த புஷ்பக 27 திரைப்படமானது தற்போது வடமராட்சி மண்ணில் பருத்தித்துறை “SS Complex” திரையரங்கில் எதிர்வரும் 02.11.2025ம் திகதி மதியம் 02.00 மணியளவில் திரையிடப்படவுள்ளது. 

இந்த புஷ்பக 27 விண்வெளி சார்ந்த திரைபடத்தினை இயக்கியிருக்கின்றார் ஈழத்து சினிமாவின் முன்னணி இயக்குனர் காரை சிவனேசன் மேலும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜெர்ரி ஸ்டாலின் , இந்தத்திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் என்பவற்றை சத்யா மெண்டிஸ் அவர்கள் எழுதியுள்ளார். 

ஈழத்து சினிமாவின் தரத்தை உயர்த்தும் முகமாக முற்று முழுதாக நவீன சினிமாக்களின் பாணியில் புதிய முயற்சியாக பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த திரைப்படத்தினை மிகவும் சிறப்பாக தயாரித்துள்ளார்கள் நம்நாட்டின் ககலைஞர்கள். இந்தத் திரைப்படமானது கடந்த காலங்களில் பல இடங்களில் திரையிடப்பட்டு வந்தததோடு தற்போது கலை ஆர்வம் மிக்கவரும் யாழ் பல்கலைக்கழக மாணவருமான அம்சன் அவர்களின் முயற்சியில் இப்போது வடமராட்சி மண்ணின் பருத்தித்துறை “SS Complex” திரையரங்கில் எதிர்வரும் 02.11.2025ம் திகதி மதியம் 02.00 மணியளவில் திரையிடப்படவுள்ளது எனவே இந்தத் திரைப்படத்தினை அனைவரும் சென்று பார்வையிட்டு நம்நாட்டுக் கலைஞர்களின் முயற்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பெரும் பாங்காற்றுவோம் அதனூடாகவே ஈழத்து சினிமா உலக பேசுபொருளாகும்.

Post navigation

Next: விபத்துக்குப் பஞ்சமில்லை : இயக்கச்சியில் டிப்பர் மற்றும் கார் மோதி விபத்து

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.