Skip to content
February 6, 2026
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
பசங்க FM

பசங்க FM

"இளைய தலைமுறை வானொலி"

Primary Menu
  • முகப்பு
    • முகப்பு
    • உள்ளூர்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • வேறு
  • உள்ளூர்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • வேறு
Subscribe
  • Home
  • முகப்பு
  • சென்னையில் பெண்களுக்கென பிரத்யேகமாக 10 ‘பிங்க்’ பேருந்து சேவைகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
  • இந்தியா
  • முகப்பு
  • வேறு

சென்னையில் பெண்களுக்கென பிரத்யேகமாக 10 ‘பிங்க்’ பேருந்து சேவைகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

Rajagobal Nithusan January 27, 2026
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-27T152850.927

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் இடம்பெற்ற, பெண்கள் மட்டும் பயணம் செய்யும் கட்டனமில்லா 10 “பிங்க் “பஸ்க்களினையம் பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலயத்திற்கும் 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் கடந்த மே 2021 இல் தொடங்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று ,5 வழித்தடங்கள் ஒவொரு வழித்தடத்திலும் 2 பஸ் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யோகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை தொடங்கி வைத்தார் .
மேலும் இந்த பஸ்களின் கண்டக்ட்டர் பெண்கள் இவர்களுக்கு சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ள்ளது இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ,தா.மோ அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்

Post navigation

Previous: பல மாதங்களாக கிடைக்காத திரிபோஷா ; விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் குறித்து வெளியான தகவல்
Next: யாழ் போதனா வைத்தியசாலைஉள் அத்துமீறி நுழைந்த இளைஞர் ; நீதிமன்றம் பிறப்பிடட உத்தரவு

Related News

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0

சமீபத்திய பதிவு

  • துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை
  • டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு
  • சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி
  • 2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்
  • பிரபுதேவா- வடிவேலு கூட்டணியில் புதிய பட டீசரை வெளியிட்ட எஸ். ஜே சூர்யா

வகைகள்

  • இந்தியா
  • உலகம்
  • உள்ளூர்
  • சினிமா
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

You may have missed

ezgif.com-webp-to-jpg-converter - 2026-02-03T173124.168
  • இந்தியா
  • சினிமா
  • முகப்பு
  • வேறு

துரந்தர் 2 எதிராக மும்பை காவல்துறையினர் சட்ட நடவடிக்கை

Rajagobal Nithusan February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2025-12-09T123616.195
  • உள்ளூர்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

டி20 உலகக்கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு

admin February 3, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T153250.659
  • உலகம்
  • முகப்பு
  • வேறு

சுரங்கம் இடிந்து விழுந்து 200க்கும் மேற்பட்டோர் பலி

Rajagobal Nithusan January 31, 2026 0
ezgif.com-webp-to-jpg-converter - 2026-01-31T151420.723
  • இந்தியா
  • உலகம்
  • முகப்பு
  • விளையாட்டு
  • வேறு

2026 டி20 உலகக் கோப்பைக்கு ; அனிருத் இசையமைத்த பாடல்

Rajagobal Nithusan January 31, 2026 0
  • About Us
  • Blog
  • Contact Us
  • Home
  • Privacy Policy
  • Terms & Conditions
  • YouTube
  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright © All rights reserved. | MoreNews by AF themes.