FEATURED Latest News TOP STORIES ஊரடங்கு உத்தரவில் மாற்றம்!! May 12, 2022May 13, 2022 TSelvam Nikash 0 Comments #Curfew, #Curfew Extension, #lock down, #PasangaFM, #Sri Lanka நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை 14 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிமுதல் அமுலுக்கு வரும். அது 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.