102 ஆண்டு ஆனாலும் பழி வாங்க ‘2ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக’ பரபரப்பு காணொளி விடுத்த இந்தியர் என கூறும் மர்மநபர்!!
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை (Queen Elizabeth) கொலை செய்யப்போவதாக இந்திய நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் 1919ம் ஆண்டு பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரித்தானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரித்தானிய இராணுவத்தினர் சுதந்திர போராட்டக்காரர்கள் மீது 1,650 முறை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த துயர நிகழ்வு இந்திய வரலாற்றில் Read More
Read more