அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிப்பு!!

நாட்டில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி பாண் 5 ரூபாவினாலும், ஏனைய பேக்கரி பொருட்கள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு கிலோ கிராம் கேக் 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Read more