உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை!!
தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்த நடிகை, தனது உடல் எடையை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசுபவர்களுக்கு பதில் அளித்துள்ளார். மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சனுஷா தமிழில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய் பேச முடியாத இளம் பெண்ணாக நடித்த சனுஷாவின் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சானுஷா, தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில், Read More
Read more